நித்தம் தவறாது தியானம் செய்யும் அன்பர்களுக்கான பிளாக் இது.
Thursday, July 1, 2010
34 : அன்னை
அன்னை கூறுகிறார்: முனிவருடைய ஒளி வெளிரிய நீல நிறமானது. தேவலோக ஒளி நீலம்.சைத்திய ஒளி ( பிங்க் ) ரோஸ் நிறமானது. உணர்வின் ஒளி வயலட். உடலின் ஒளி சிவப்பு. மனதின் ஒளி மஞ்சள். சத்திய ஜீவிய ஒளி போன்னொளியாகும்.
No comments:
Post a Comment