Monday, June 3, 2013

தமிழின் வீரத்திலகம்




தமிழின் வீரத்திலகம்


தமிழில் சித்த மரபு
தமிழன்
சித்த மரபில்
வழி
வழியாக
வம்ச
வம்சமாக
பிறவி
பிறவியாக
வந்து
கொண்டிருக்கும்
ஒரே
சித்த மக்கள் கூட்டம்
தமிழக மண்ணில்
சுமார் ஏழு எட்டுக் கோடி
தமிழ் மக்கள்.


தமிழ்
பேச
தெரியும்
எவரும்
தமிழ் நிரலாகக் கடவது
என
தமிழ்
சித்தத்தில் ஒரு ஆணை.

பற்றிப்
பரவுவதில்
தமிழ்
மிகக் கொடிய விஷம்.

அருகில்
சமண மரபு
மிக நீளம்.

அங்குள்ள
சமணன் சமணி
யாரும்
ஒரு திகம்பரன்
ஒரு திகம்பரி
ஆவர்.

ஆக மொத்தம் உலகில் சித்த மக்கள் கூட்டம் சமண மக்கள் கூட்டம்.

தமிழன் தமிழுக்காக
உயிரையே கொடுப்பான்
( இதை
அவன்
அடிக்கடி
நிரூபித்துக்
கொண்டிருக்கிறான் )
ஆமாம்
அத்தனைத் தமிழனும்
( ஏழரைக் கோடி தமிழனும் )
தன்
மொழிக்காக
( தமிழ் மொழிக்காக )
உயிரையே விடுவான்.


சமண மக்கள்
உயிரின் நலனுக்காக
தனது உணர்ச்சி முழுவதையும்
விட்டு
முழு நிர்வாணியாகியும்
உயிர்களைக்
காப்பான்.

நிர்வாணத்தில்
மிக
மறைபொருள்
உள்ளது
அது
உயிரை விடுவதிலும்
மிக
உயர்வு ஆகும்.

அவன் முற்றும் துறந்து உனக்கு உணர்த்துவான்.

இவன்
முற்றும்  உயிர் விட்டே
உனக்கு உணர்த்துவான்.

வேதாந்தி
வேதாந்தம் பேசி
வேத
உப கதைகள் சொல்லி
உன்னை
திருத்த
பார்ப்பான்.

சில
வேதாந்தி
ஆனவன்
மனைவி மக்களைக்
கூட
கடவுளுக்காக
துறப்பான்.

தமிழன் முழுவதும் சித்தன்
சமணம் முழுமையும் சமணன்
வேதாந்தத்தில்
கொஞ்சம்
பேர்
வேதாந்தி.

அந்த
சில
வேதாந்திக்கு
தமிழ் சித்தாந்தமும்
சமணனின்
திகம்பரமும்
தெரியும்.

இன்னும்
முதிராத வேதாந்தி
இவன்
சொல்வதை
நம்பி
ஏற்க மாட்டான்.

அவன்
ஏற்கனவே
ஒரு ஆதி சங்கரனைப்
பார்த்து
விட்டான்.

தமிழில் சைவ சித்தாந்தம்
என ஒரு உள் நிரல்.

அவன்
கடவுளையும் விட முடியாமல்
தமிழையும் விட முடியாமல்
கடவுளைப் பிடித்து அதில் தமிழை நிரப்பி
சிவம்
சவம்
சக்தி
சிவன் என
சைவ சித்தாந்தம் கண்டான்.

சிவம் மின்
சக்தி காந்தம்
அவர்கள் அப்பன் முருகன்
கதிரேசன்
கதிர்.

இவன் அவனை
மகன் என்று
கதை
சொல்கிறான்.

மடையர்களிடம்.

அகில
உலக
நிரல்கள்
முழுவதிலும்
உட்பொருள்
தமிழ்ப்பொருள்
ஆகும்.

மனித உயிரில்
உயர்வை பார்ப்பவன்
வேதாந்தி

உலக உயரில்
உயர்வைக் காண்பவன்
சமண
பெரு
மக்கள்.

ஊலகையே உயர்வாக்கும் தமிழ்.

உலக உயிர் சூழலை
உயர்வாக ஆக்கும் தமிழ்.

தமிழ்
உயிர் சூழல்
நிர்வாகம்
சமணம்
உயிர்களின் நலம்
நிர்வாகம்
வேதாந்தம்
மனித உயிர்களின் நலன்
மற்றும்
நல வாழ்வுக்கு
 நிர்வாகம்.

வேதாந்த மனிதன்
மனித
உயிருக்கு
சமணம்
உலக உயிர்களுக்கு
தமிழ்
உயிர்
 சூழலுக்கு.
அதை அதை அதை
அதன் அதன் அதன்
வசம் வசம் வசம்
கொடுத்து கொடுத்து கொடுத்து
அவரவருக்கு உண்டான நீதியை
அவரவருக்கு
அவரவர்கள்
வழங்கிக் கொண்டால்

மூன்றாம் உலகப் போர்
தவிர்க்கப் பட்டு
உலகு
நலமடையும்.

மறுத்தால்

மூன்றாம் உலகப் போருக்குப்பின்
மண்ணை 
சுடுகாடாக்கி
நீரை  சுடுகாடாக்கி
காற்றை  சுடுகாடாக்கி
வானை சுடுகாடாக்கி
ஒளிக்கதிரால் ஆளப்படும்.

அந்த
ஒளிக்கதிர் அரசு
ஓர்
 தமிழரசாக
இருக்கும்.

தமிழ் மொழி அவ்வளவு உயரம்.

அது
இன்னும்
கதிரைக் கடந்தும்
ஆவியாகி
நிற்கிறது.

உயிரை விலை கொடுத்து
உண்மையை
வாங்கும்
தமிழ் சித்த
ஜாதிக் கூட்டம்.

உணர்வையே
வெறுத்துக்
காட்டி
நீதியை வாங்கும்
சமண
திகம்பரக் கூட்டம்.

அது
மனிதனை
மென்மையாக திருத்தப்
பார்க்கிறது.

அவன்
உயிர் விஷயத்தில்
அவ்வளவு
நாசூக்கானவன்.

சமணம்
தமிழில் இருந்த பொழுது
அரசன்
 தவறு செய்தால்
ஒரு ஐந்து சமண துறவி
அவனுக்கு
அறிவு சொல்லிப் பார்த்து
அரசன்
 திருந்தாவிட்டால்
அந்த ஐவரும்
தற்கொலை
செய்து
கொள்வார்கள்.

இது அவனுடைய
கருணை சரிதம்.

பெண்
முழு
 நிர்வாணியாகி
உலகை
ஏளனம்
செய்வாள்
இது மனித சமூகம் அல்ல
 மிருக இச்சைக்
கொண்ட
விலங்கு இன 
உலகம் என.  

அவன்
உயிர் விஷயத்தில் அவ்வளவு
நாசூக்கானவன்
அவள்
உணர்வு விஷயத்தில் அவ்வளவு
நாசூக்கானவள்.

உண்மைக்காக
மனைவி  மக்களை நாட்டை  இழக்கும் வேதாந்தி.

வேதாந்த
புராண கதைகளில்
எல்லாம்
மக்கள் மனைவி நாடு தேசக்
கதைகள்.

மனைவி மக்கள் நாடு தேசக்கதைகள்.

இந்த
உயிரைக் கொடுக்கும்
தமிழன்
கதைகளில்
ஒரு
விலங்குக்கு நீதி அளித்த
கதை
ஒரு
பறவைக்கு நீதி அளித்த
கதை
ஒரு
முல்லைக்கொடியான தாவரத்திற்கு
நீதி அளித்த
 கதை
என
ஒரே நீதிக்கதைகள்.

நீதிக்காக
உயிரையும் கொடுக்கும்
 ஜாதி
 தமிழ் சித்த ஜாதி.

நீதிக்காக
உணர்வையே
மறுத்து
மரத்து
மறக்கட்டையாகியும்
வெல்லும்
சமண ஜாதி.

இவன்
நீதியால் உயரம்
அவன்
உணர்வால் நீளம்
நீளம் நெடுக்க உட்பொருள்
உயரம் வரைக்கும் அகப்பொருள்.

இவன்
உண்மைக்காக கடவுளுக்காக அரசுக்காக மனைவி மக்களுக்காக
மனைவி மக்களையும்
நாடு தேசங்களையும்
துறக்கிற துறவி ஜாதி.
வேதாந்த துறவின் அளவு இது.
அவன்
ஒரு
போதும்
தன்னை
இழக்காதவன்.

இவன்
மொழிக்கொரு பிரச்னை
என்றாலே
பொசுக்கென
உயிர் விடுவான்
ஒரு
உணர்வுள்ள இளைஞன்
 ஒரு
உணர்வுள்ள இளைஞி.

ஒரு தமிழ் உணர்வுள்ள இளைஞன்
ஒரு தமிழ் உணர்வுள்ள இளைஞி.

ஆன்மிகம்
அறிவு
உண்மை
நீதி
அறம்
அறுதி இறுதி
சத்தியம்
எதை அறியவும்
ஒரு விலை கொடுக்க வேண்டியுள்ளது.

அது உயிரா?
அது சீரிய உணர்வா?
அல்லது
மனைவி
மக்கள்
தேசமா?

அவனவன்
 கொடுக்கும் விலைக்கு ஏற்ப அவனவனுக்கு
அளக்கப்படும்
ஆன்மிகம்
அறிவு
உண்மை
நீதி
அறம்
அறுதி இறுதி
சத்தியம்.

தமிழ் சித்த மக்கள் கூட்டம்
எவனும் எவளும் 
கூடு விட்டு கூடு பாய்வதில்
வீரத்திலகம்.

இதை
உலகில்
தமிழனுக்கும் சமணனுக்கும்
தவிர

மற்ற
அனைவருக்கும்
 சொல். 
  




  

  












No comments:

Post a Comment